முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறினார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக- பாஜக கூட்டணி குறித்துதான் எப்போதும் பேச வேண்டுமா? என சிடுசிடுத்துக் கொண்டார். தங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்றவர், திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்று கூறினார்.இதையும் படியுங்கள் : ’என்னுடன் இருப்பவர்களுக்கு தான் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பேன்’