news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டெல்லியில் ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

டெல்லியில் ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi bomp threats

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் சுமார் 300 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து டெல்லி விமான நிலையத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டதில் புரளி என தெரியவந்தது. இதே போன்று மும்பையில் தாதர் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சிவாஜி பார்க் காவல் நிலையத்திற்கு மிரட்டல் வந்தது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது அதுவும் புரளி என தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : ஆம்னி வேன் மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
2 mins agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau