news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆம்னி வேன் மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து
tv

Also Watch

tv

Read this

ஆம்னி வேன் மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து

லக்க்ஷிம்பூர், உத்தரப்பிரதேசம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Omni van accident

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆம்னி வேன் மீது பயணிகள் பேருந்து மோதிய கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லக்க்ஷிம்பூர்-லக்னோ நெடுஞ்சாலையில் சாலை பணிகள் நடைபெறும் நிலையில், ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

லக்க்ஷிம்பூரிலிருந்து லக்னோ சென்ற பயணிகள் பேருந்து, சிதாபுரிலிருந்து((Sitapur)) எதிரில் வந்த ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
4 mins agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau