news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews துபாய், அமெரிக்காவில் சொத்து? - அசாம் முதல்வர் மறுப்பு
tv

Also Watch

tv

Read this

துபாய், அமெரிக்காவில் சொத்து? - அசாம் முதல்வர் மறுப்பு

அசாம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Himantha piswa

அசாம் முதல்வர் மறுப்பு : 

தனது மனைவி பாஸ்போர்ட் தொடர்பாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு, பாகிஸ்தானின் சமூக ஊடக குழுவிடமிருந்து பெறப்பட்ட பொய்த் தகவல் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி ரினிகி புயன் சர்மா, ஐக்கிய அரபு அமீரகம், ஆன்டிகுவா, எகிப்து ஆகிய 3 நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்துள்ளதாகவும், துபாய், அமெரிக்காவில் சொத்து உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

Related Link
புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த ராகுல்காந்தி

புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த ராகுல்காந்தி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபையில் குவிந்த பொது மக்கள்

7
49 mins agoshare
உசிலம்பட்டியில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved