news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில் பரபரப்பு

ஜாம்நகர், குஜராத்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AAP Issue

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், எம்எல்ஏ கோபால் இத்தாலியா மீது ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி கட்சியினர், எம்எல்ஏ மீது காலணி வீசியவரை பிடித்து அடித்து உதைத்ததால் நிகழ்விடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புகழூர் நானபரப்பு மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா

0
1 min agoshare
புகழூர் மாரியம்மன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved