கனமழை காரணமாக தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு 8 விமானங்களும், லக்னோவிற்கு 5 விமானங்களும், சண்டிகருக்கு இரண்டு விமானங்களும் திருப்பி விடப்பட்டன.இதையும் படியுங்கள் : முன்பதிவு செய்த பின் பயண தேதியை மாற்றும் வசதி