Also Watch
Read this
By: Web Team

இனி ரயில்களில் முன்பதிவு செய்த பின் பயண தேதியை மாற்றும் வசதி வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும் சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்தால் மாற்ற முடியாத நிலை உள்ள நிலையில், தற்போது தேதியை மாற்றும் வசதி அறிமுகமாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved