Also Watch
Read this
Posted on: Aug 25, 2024 06:46 AM
By: Srini Vasan

விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டுமென மாணவ மாணவிகளுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் முப்பெரும் விளையாட்டு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், அதே ஆர்வத்துடன் செயல்பட்டு ஒலிம்பிக் போன்ற உலக விளையாட்டில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved