news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணக்கு பார்க்க வந்ததாக ஊழியர் மழுப்பல்
tv

Also Watch

tv

Read this

கணக்கு பார்க்க வந்ததாக ஊழியர் மழுப்பல்

குன்னூர், நீலகிரி

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NLG Tasmac

மது வாங்க அமர்ந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர் :

குன்னூர் அருகே உள்ள கரும்பாலம் அரசு டாஸ்மார்க் மதுபான கடையில் இன்று காலை 10:30 மணி அளவில் மது விற்பதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில்.

நமது செய்தியாளர் நேரில் சென்று பார்த்த போது கடையில் முன்புறம் இரண்டு பூட்டுகளும் திறக்கப்பட்டு உள்ளே ஆள் இருந்ததால் கதவை தட்டி பார்த்தபோது அவர் உள்ளே இருந்து எண்ண வேண்டும் என்று கேட்டதால் என்ன உள்ளது என்று நமது செய்தியாளர் கேட்டு வீடியோ பதிவு செய்தார் அப்போது அவர் நான் மதுவெல்லாம் விற்கவில்லை.

கணக்கு பார்க்க வந்தேன் என மழுப்பலாக பதில் அளித்தார் ஆனால் அக்கம் பக்கத்தில் மது வாங்க அமர்ந்தவர்கள் செய்தியாளரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

Related Link
சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு

சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருச்சியை அதிர விடும் விஜய்

5
2 mins agoshare
திருச்சியை அதிர விடும் விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved