news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதியது
tv

Also Watch

tv

Read this

கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதியது

கன்னியாகுமரி - குளச்சல்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Car accident

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தடுப்பு சுவரில் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மங்கலகுன்று பகுதியை சேர்ந்த எடின் ஜெனோராஜ், தனது தாயாருடன் நாகர்கோவிலில் இருந்து திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது. காரை ஓட்டிச் சென்ற எடின் ஜெனோராஜ் ரத்த அழுத்த குறைபாடு காரணமாக மயங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
0 min agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved