news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரஷ்யாவில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும்..
tv

Also Watch

tv

Read this

ரஷ்யாவில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும்..

அன்புமணி கோரிக்கை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் தமிழக மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்காக ரஷ்யா சென்ற கீழ்பாதி பகுதியை சேர்ந்த கிஷோர், மற்றொரு மாணவர் நித்தீஷ் ஆகியோர் தடை செய்யப்பட்ட பொருளை விநியோகம் செய்ததாக கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் தங்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்த உள்ளதாக கிஷோர் பெற்றோருக்கு அனுப்பிய செய்தி பதட்டத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ள அன்புமணி, சிக்கலில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
2 hrs 14 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved