Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குப்பைக் கூளங்கள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் குவிந்தாலும் தூய்மை பணியாளர் சுத்தம் செய்யும் பணியை செய்யாமல் நோயாளிகளுக்கு டோக்கன் போடும் வேலையை செய்வதாக கூறப்படுகிறது. நோயாளிகளுக்கு, சுகாதார குறைபாட்டால் புதிய நோய்கள் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved