news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் ஆடிப்பூர உற்சவம்.!
tv

Also Watch

tv

Read this

சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் ஆடிப்பூர உற்சவம்.!

திருக்கோஷ்டியூர், சிவகங்கை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Temple event

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெறும் ஆடி பூரம் உற்சவம், கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாராயணா முழக்கங்கள் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையும் படியுங்கள் : மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
2 hrs 27 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau