news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!
tv

Also Watch

tv

Read this

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு..!

கடலூர், சிதம்பரம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd theemithi thiruvizha

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதலில் மேள தாளங்கள் முழங்க கடம் பூக்குழியில் இறங்கியது.

அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையாக தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
2 hrs 28 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau