news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கால்நடை அரசு மருத்துவமனை வளாகத்தில் தோல் தொழிற்சாலை..?
tv

Also Watch

tv

Read this

கால்நடை அரசு மருத்துவமனை வளாகத்தில் தோல் தொழிற்சாலை..?

லத்துவாடி, நாமக்கல்

160

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Leather factory

நாமக்கல் மாவட்டம் லத்துவாடி கால்நடை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 170 ஏக்கர் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைவதாக தகவல் வெளியான நிலையில், தோல் தொழிற்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க காலியிடங்களை அளவீடு செய்து, ஆய்வு செய்யும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தோல் தொழிற்சாலை எதிர்ப்பு அமைப்பினர் கல்லூரி முன்பு திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : புதிய இடத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
3 hrs 35 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau