Also Watch
Read this
By: Web Team

சுற்றுப்பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் அமமுக பெயரை குறிப்பிட இபிஎஸ் மறுத்ததை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இபிஎஸிடம் தான் இக்கேள்வியை கேட்க வேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை அண்ணா சாலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved