news-tamil-logo

3/15/2026, 8:50:29 AM

news-tamil-logo
more
Home districtnews மின்வெட்டை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்... அய்யப்பாக்கம்-அண்ணனூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

மின்வெட்டை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்... அய்யப்பாக்கம்-அண்ணனூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஆவடி, திருவள்ளூர்

Posted on: Jun 11, 2025 05:15 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Public protest against power cut

சென்னை அடுத்த ஆவடி அருகே நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அய்யப்பாக்கம்-அண்ணனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 56 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved