சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி ஆதி சிவன் ஸ்ரீ சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி சுமந்து சென்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதையும் படியுங்கள் :4-ஆம் ஆண்டு பாலாறு பெருவிழா கோலாகலம்