news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பரமக்குடி துப்பாக்கி சூடு.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி..
tv

Also Watch

tv

Read this

பரமக்குடி துப்பாக்கி சூடு.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி..

பரமக்குடி துப்பாக்கி சூடு..

89

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

15 ஆண்டுகள் ஆகியும் விசாரணை நிலை என்னவென்று தெரியவில்லை மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு.

சிபிஐ தரப்பில் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் விழாவை முன்னிட்டு, 2011ல் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பட்ட கலவரம்.

கலவரத்தை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் -சிபிஐயின் விசாரணை நிலை அறிக்கையை தரக்கோரி மனு தாக்கல்.

இதையும் படியுங்கள் :சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக அன்புமணி வலியுறுத்தல்..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 57 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved