Also Watch
Read this
By: Web Team

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளனார்.
சென்னை கொளத்தூரில் உள்ள ஜவகர் நூலகத்தில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே வேலை கையில் எடுத்துக் கொண்டு சுற்றிய பாஜகவினருக்கு கிடைத்தது பூஜ்ஜியம் தான் எனவும், முதலமைச்சர் பக்கத்தில்தான் முருகன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : மெட்ரோ கான்கிரீட் பாலம் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்..