Also Watch
Read this
By: Web Team

சென்னை பெருநகரையே தூய்மையாக வைத்திருக்க வேண்டிய மாநகராட்சி அலுவலகமே சுகாதார சீர்கேடாக இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ரிப்பன் மாளிகையில் உள்ள ஆண்கள் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதோடு, அலுவலகத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு மத்தியில் காலி மதுபாட்டில்களும் கிடக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved