news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாயுள்ளம் கொண்டவர் முதலமைச்சர்
tv

Also Watch

tv

Read this

தாயுள்ளம் கொண்டவர் முதலமைச்சர்

மகிமண்டலம் - வேலூர்

17

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
minister 1(1)

தூங்குற குழந்தைக்கும் ஓடிபோய் தாய் பால் கொடுப்பதுபோல, தாயுள்ளத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டாக்களை மகிமண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

Related Link
குடியிருப்பு பகுதியில் உலா வந்த இரண்டு சிறுத்தைகள்

குடியிருப்பு பகுதியில் உலா வந்த இரண்டு சிறுத்தைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆர்சிபி வீரர் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் சாதனை

0
8 mins agoshare
விளையாட்டு செய்திகள் 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved