news-tamil-logo

3/22/2026, 4:06:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை... குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்
tv

Also Watch

tv

Read this

கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை... குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்

கரிக்கலாம்பட்டி, திருவண்ணாமலை

Posted on: Jun 25, 2025 02:44 AM

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து ஒரு வயது பெண் குழந்தை மற்றும் காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரிக்கலாம்பாடியை சேர்ந்த விக்னேஷ் - உமாதேவி தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை மேகனாவி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தாய் உமாதேவி, கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயற்சித்ததாக தெரிகிறது.

இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இரண்டு பேரின் சடலத்தையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படியுங்கள் : மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியவர்களை விடுவிக்க லஞ்சம்... போலீஸ் எஸ்.ஐ.க்காக பேரம் பேசும் இடைத்தரகர்களின் ஆடியோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு

0
6 mins agoshare
CHN Parking issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved