Also Watch
Read this
Posted on: Jun 25, 2025 02:33 AM
By: Web Team

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக, இடைத்தரகர்கள் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணக்குமார் என்பவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பேரம் பேசும் இடைத்தரகர்கள்,
எஸ்.ஐக்கு 10 ஆயிரமும், தமக்கு 2 ஆயிரமும் கொடுக்க வேண்டும் என பேசும் ஆடியோ வெளியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved