Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் 19ஆம் ஆண்டு நவராத்ரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குடிசை வீடு, விறகு அடுப்பில் சமைப்பது, விளைநிலம், குடியிருப்புகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பார்ப்போரை கவர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வருமானம் ரூ.1.05 கோடி 60 நாட்களில் ரூ.1 கோடியை எட்டுவது இதுவே முதல் முறை