news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வருமானம் ரூ.1.05 கோடி 60 நாட்களில் ரூ.1 கோடியை எட்டுவது இதுவே முதல் முறை
tv

Also Watch

tv

Read this

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வருமானம் ரூ.1.05 கோடி 60 நாட்களில் ரூ.1 கோடியை எட்டுவது இதுவே முதல் முறை

திருப்பரங்குன்றம், மதுரை

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu thiruparamgumram kanikkai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் 2 மாத உண்டியல் வருமானம் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தங்கம் 201 கிராமும், வெள்ளி 3902 கிராமும் கிடைத்துள்ளதாகவும், கோவில் வருமானம் 60 நாட்களில் 1 கோடி ரூபாயை எட்டுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

9
38 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau