Also Watch
Read this
By: Web Team

நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழ்நாட்டிற்கான பெருமை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசியவர் இதனை கூறினார்.
இந்நிகழ்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் :மக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்..