news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இந்து சமய அறநிலையத்துறை கோயிலை இடிக்க எதிர்ப்பு... நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இடிக்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

இந்து சமய அறநிலையத்துறை கோயிலை இடிக்க எதிர்ப்பு... நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இடிக்க முயற்சி

முடி கொண்டான், திருவாரூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், கோயிலை இடிக்க வந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முடிகொண்டான் பகுதியில் பழமைவாய்ந்த பெரிய பிடாரி அம்மன் கோயில் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது.

இந்தநிலையில், சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோயிலை இடித்து அகற்ற முயன்றனர்.


இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்... ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது கும்பாபிஷேகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

13
48 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau