news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக முன்னாள் அரசு ஊழியர் மீது புகார்... நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் மக்கள் மனு
tv

Also Watch

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக முன்னாள் அரசு ஊழியர் மீது புகார்... நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் மக்கள் மனு

புளியம்பட்டி, திண்டுக்கல்

85

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 80 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைக்க முயன்ற முன்னாள் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனிக்கும், முன்னாள் வருவாய் ஆய்வாளர் திருமலைசாமிக்கு சொந்தமான இடத்திற்கும் நடுவே ஓடை அமைந்துள்ளது.

அந்த ஓடையை திருமலைசாமி ஆக்கிரமித்து வேலி அமைக்க முயன்றதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

இது குறித்து பேசிய திருமலை சாமி, தாம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும், நிலத்தை அளவிட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.


இதையும் படியுங்கள் : காவல் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி... காவல் அதிகாரி சீருடையுடன் சிறுமி வருகை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

15
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved