news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொலை குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம்..!
tv

Also Watch

tv

Read this

வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொலை குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம்..!

காந்தி நகர், காஞ்சிபுரம்

149

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Theft murder issue

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியில் நகைக்காக பெண் கொல்லப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, பொன்னேரிக்கரை காவல்நிலையத்தை தவெகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் வீட்டில் தனியாக இருந்த போது கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் இருந்து 5 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஆட்டோ, டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெஞ்சை அடைக்கும் துயரத்துடன் அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்த்

4
54 mins agoshare
Rajinikanthbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau