news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்டோ, டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..!
tv

Also Watch

tv

Read this

ஆட்டோ, டாட்டா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..!

அக்காள்மடம், ராமநாதபுரம்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rmd acccident

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும் டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆட்டோவும் ராமநாதபுரம் நோக்கி வந்த டாட்டா ஏஸ் வாகனும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், டாட்டா ஏஸ் ஓட்டுநர் மருத்துமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

1
15 mins agoshare
விருதுநகர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau