news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர் சடலமாக மீட்பு... படகு பழுதானதால் கடலில் மூழ்கியது: 3 பேர் உயிர் தப்பினர்
tv

Also Watch

tv

Read this

மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர் சடலமாக மீட்பு... படகு பழுதானதால் கடலில் மூழ்கியது: 3 பேர் உயிர் தப்பினர்

ராமநாதபுரம், மண்டபம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், மீன் பிடிக்க கடலுக்கு சென்று மாயமான மீனவர் நான்கு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

சீனி இப்ராம்ஷா என்ற அந்த மீனவர், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகு பழுதானதால் அது கடலில் மூழ்கியது.

படகில் இருந்த 3 பேர் உயிர் தப்பிய நிலையில், இப்ராம்ஷா மாயமானார்.


இதையும் படியுங்கள் : பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதலர்கள்... பெண் வீட்டாரும், காதலனின் நண்பர்களும் தகராறு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
14 hrs 18 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau