Also Watch
Read this
Posted on: Jun 16, 2025 07:53 AM
By: Web Team

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சி.வி.சண்முகம் கொ*ல முயற்சி வழக்கில் திடீர் ட்விஸ்ட்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved