news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆக்கிரமிக்கப்பட்ட 11 செண்ட் நிலத்தை மீட்டுத் தர கோரிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் மனு...!
tv

Also Watch

tv

Read this

ஆக்கிரமிக்கப்பட்ட 11 செண்ட் நிலத்தை மீட்டுத் தர கோரிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் மனு...!

செங்கல்பட்டு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu land issue

ஆக்கிரமிக்கப்பட்ட தனது 11 செண்ட் நிலத்தை மீட்டு தரக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்தார்.

சோகண்டி கிராமத்தை சேர்ந்த கலாவதி என்ற இந்த மூதாட்டியின் தாயாரின் பெயரில் இருக்கும் நிலத்தை ஞானசேகரன், சம்பத் ஆகிய இருவர் ஆக்கிமித்து இருப்பதாக கூறப்படுகிறது. ]

ஆக்கிரமித்தவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கலாவதி குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள் :  யுபிஐ பரிவர்த்தனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது... 30 நொடிகளில் இருந்து 15 நொடிகளாக குறைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
32 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau