Also Watch
Read this
By: Web Team

யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கான நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூகுள் பே, பேடிஎமெ, போன் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணம் அனுப்பப்படுவதற்கும்,
அந்த பணத்தை பெறவேண்டிய நபர் பெறுவதற்கும் எடுத்து கொள்ளப்படும் நேரம் 30 நொடிகளில் இருந்து தற்போது 15 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.