மயான சூறை : விருதம்பட்டு அடுத்த கழிஞ்சூரில் இருந்து பாலாற்றங்கரைக்கு வந்த அம்மன் தேர், நள்ளிரவு 12 மணிக்கு பாலாற்றங்கரையில் சூறையாடல் முடிந்து மீண்டும் இழுத்துச் செல்லும்போது பாலாற்றங்கரை மேடு ஏறும் போது நிலை தடுமாறி தவிழ்ந்தது.சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், SP உள்ளிட்டோர் ஆய்வு. படுகாயம் அடைந்தவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர். விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு. Related Link அக்னி வீரபத்திரன் கோயில் மாசிக்களரி விழா கோலாகலம்