news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை... கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவதி
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை... கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவதி

திருத்தணி, திருவள்ளூர்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை செய்த இளைஞர்களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி ரவுண்டானா பகுதி வழியாக ஆந்திராவிற்கு சென்ற தனியார் பேருந்தை நிறுத்திய இளைஞர்கள், மதுபோதையில் ரகளை செய்தனர்.

மக்களுக்கு இடையூறு செய்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள் : இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்... மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மும்பை மேயர்

0
16 mins agoshare
மும்பை மேயர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau