news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜி.வி.பிரகாஷின் அடங்காதே திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

ஜி.வி.பிரகாஷின் அடங்காதே திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!

ஜி.வி.பிரகாஷின் அடங்காதே

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gv prakash movie

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான அடங்காதே திரைப்படம், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரணவனன் தயாரித்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.

இன்றைய அரசியலை விறுவிறுப்பாக பேசும் படத்தின் முக்கிய வேடத்தில் சரத்குமார், சுரபி, யோகி பாபு, தம்பி ராமையா, மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய படம் பல்வேறு சூழ்நிலைகளால் தடைப்பட்டு, தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது.

இதையும் படியுங்கள் : நடிகர் ஸ்ரீ நலமாக உள்ளார் - லோகேஷ் கனகராஜ் ஸ்ரீயை சரியாக கவனிக்கவில்லை என குற்றச்சாட்டு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
1 hr 32 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau