news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews திவ்ய பாரதி தெலுங்கில் அறிமுகமாகும் 'கோட்' திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

திவ்ய பாரதி தெலுங்கில் அறிமுகமாகும் 'கோட்' திரைப்படம்

'கோட்'

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Divya bharathi

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதி தெலுங்கில் அறிமுகமாகும் 'கோட்' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நரேஷ் குப்பிலி இயக்கத்தில் சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீடு வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட போலீசார்

0
3 mins agoshare
US House fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved