Also Watch
Read this
By: Manigandan Raja

துருவ் விக்ரம் :
பைசன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம், குறும்படங்களை இயக்கி பிரபலமான அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரை கதாநாயகிகளாகவும், சாய் அபியங்கரை இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved