EV facelift : 335 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ட் EV கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..! நகர்ப்புற மக்களை கவரும் விதமாக புதிய டிசைனில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி, 360 டிகிரி கேமரா மற்றும் பாதுகாப்புக்காக 6 ஏர் பேக், Level 2 ADAS பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால் 20-ல் இருந்து 80 சதவிகித பேட்டரி வெறும் 26 நிமிடங்களில் ஏறி விடும் என்றும் சொல்லப்படுகிறது. Related Link கார்களுக்கு ரூ.1.97 லட்சம் சலுகை வழங்கும் ஹோண்டா