Also Watch
Read this
By: Web Team

சோயா பீன்ஸ் ஏற்றுமதி விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து தீர்வு காணவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விளைவிக்கப்படும் சோயா பீன்ஸை சீன அரசு வாங்க மறுப்பதால், அந்நாட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், சீன அதிபரை நான்கு வாரத்தில் சந்திக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார்.