news-tamil-logo

3/16/2026, 12:07:51 PM

news-tamil-logo
more
Home worldnews அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்த டிரம்ப்.. அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறும் என பைடன் உறுதி
tv

Also Watch

tv

Read this

அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்த டிரம்ப்.. அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறும் என பைடன் உறுதி

அமெரிக்கா

Posted on: Nov 14, 2024 08:23 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். 

ஓவல் அலுவலகம் வந்த டிரம்ப்பை, வெல்கம் பேக் என வரவேற்றுப் பேசிய ஜோ பைடன், அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் எனவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

8
33 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved