மே தின விடுமுறையை வித்தியாசமான முறையில் சீன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில், டிரம்ஸ் இசைக்கு ஏற்ப, ஒருவருக்கொருவர் முகத்தில் சேற்றை பூசிக்கொண்டும், ஒன்றாக நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.