news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்பின் காசா போர் அமைதி திட்டத்திற்கு ஐநா வரவேற்பு அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு
tv

Also Watch

tv

Read this

டிரம்பின் காசா போர் அமைதி திட்டத்திற்கு ஐநா வரவேற்பு அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு

UN welcome peace

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph plan

அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாக, டிரம்பின் காசா போர் அமைதி திட்டத்திற்கு ஐநா வரவேற்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான காசா போர் அமைதி திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
12 hrs 55 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau