ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கொமேனி இனி உயிர்வாழ்வதை அனுமதிக்க முடியாது என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் KATZ எச்சரித்துள்ளார். அவரை தீர்த்துக் கட்டுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : கேரளாவில், சபரிமலை பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.