புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கி வாடிகனில் பொருத்தப்பட்டு உள்ளது. போப் தேர்வு செய்யப்பட்டால் வெள்ளை நிற புகையும், தேர்வு செய்யப்படாவிட்டால் புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.