பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 4.2ஆகப் பதிவு.இன்று மாலை 4 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்.ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தானில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்