Also Watch
Read this
By: Web Team

நவம்பர் 9 முதல் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்க சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவை, வாரத்தில் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கியையே உறவுகள் மேலும் வலுப்படும் என நம்பப்படுகிறது.