OnePlus Pad Go மாடலுக்கு பிளிப்கார்டின் Big Shopping Utsav saleல் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 8000mAh பேட்டரி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்ட இந்த டேப்லெட் மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு 16 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.